அற்புதம் மிகுந்த திருத்தலம்:-
கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம் கௌரி நிரந்தர விபூஷித வாமபாகம்! நாராயண ப்ரியமனங்க மதாபஹாரம் வாராணஸீ புரபதிம் பஜ விச்' வநாதம்!! திருக்கயிலாயத்தை விட உயர்ந்த திருத்தலம்:- பெரிய கோவில் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவில். ஆனால் பெரியகோவில் என்ற பெயரில் மற்றொரு திருத்தலமும் இருக்கிறது அது "திருக்கோடிக்கா" திருத்தலம். இங்குள்ள ஈசன் கோடீஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாகவும், அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாளித்து வருகின்றார். இத்தலத்தில...